PERARINGNAR ANNA COOPERATIVE MILK PRODUCERS WELFARE FUND பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதி
Verification & Registration Portal சரிபார்ப்பு மற்றும் பதிவு போர்டல்
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதி
PERARINGNAR ANNA COOPERATIVE MILK PRODUCERS WELFARE FUND
நிதியின் நோக்கம் / About the Fund
தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு பால் வழங்கி வரும் உறுப்பினர்கள் விபத்து காரணமாக மரணம் அடைந்தால் அல்லது உறுப்பு இழப்பு ஏற்பட்டால், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், இழப்பீட்டுத்தொகை, திருமண உதவித்தொகை (ஒரு பெண் குழந்தை மட்டும்), கல்வி உதவித்தொகை (தலா 2 குழந்தைகள்) மற்றும் அனைத்து வகை இறப்புகளுக்கும் ஈமச்சடங்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
On occurrence of death or disability due to accident for members supplying milk to the Primary Milk Producers Cooperative Society, a compensation, marriage assistance (for one girl child), educational assistance (for up to 2 children) and funeral assistance for all types of deaths are provided to support their family members during the time of distress or exigencies.
உதவித் தொகைகள் / Financial Assistance Details
Enhanced amounts applicable from 04.02.2025 onwards / 04.02.2025 முதல் உயர்த்தப்பட்ட தொகைகள் நடைமுறையில் உள்ளன
| S.No வ.எண் |
Financial Assistance விவரங்கள் |
From 04.02.2025 onwards 04.02.2025 முதல் (₹) |
|---|---|---|
| 1 |
Accidental Death விபத்து இறப்பு இழப்பீட்டுத்தொகை |
₹ 4,00,000/- |
| 2 |
Permanent Total Disability இரண்டு உறுப்பு இழப்பீட்டுத் தொகை |
₹ 2,25,000/- |
| 3 |
Permanent Partial Disability ஓர் உறுப்பு இழப்பீட்டுத் தொகை |
₹ 1,00,000/- |
| 4 |
Marriage Assistance திருமண உதவித்தொகை (ஒரு பெண் குழந்தைக்கு மட்டும்) |
₹ 60,000/- |
| 5 |
Education Assistance கல்வி உதவித்தொகை (இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்) |
₹ 50,000/- (per child) |
| 6 |
Funeral Expenses ஈமச்சடங்கு உதவித்தொகை |
₹ 25,000/- |
Note: Marriage assistance is for one girl child only. Education assistance is for up to two children only.
குறிப்பு: திருமண உதவி ஒரு பெண் குழந்தைக்கு மட்டும். கல்வி உதவி இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்.