KALAIGNAR SOCIETY EMPLOYEES WELFARE FUND கலைஞர் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் நலநிதி
Verification & Registration Portal சரிபார்ப்பு மற்றும் பதிவு போர்டல்
கலைஞர் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் நலநிதி
KALAIGNAR SOCIETY EMPLOYEES WELFARE FUND
நிதியின் நோக்கம் / About the Fund
தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மரணம் அடைந்தால் அல்லது உறுப்பு இழப்பு ஏற்பட்டால், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில், இழப்பீட்டுத்தொகை, திருமண உதவித்தொகை (இரண்டு பெண் குழந்தைக்கு மட்டும்) மற்றும் கல்வி உதவித்தொகை (தலா 2 குழந்தைகள்) வழங்கப்படுகிறது.
On occurrence of death or disability for milk cooperative society employees, a compensation, marriage assistance (for up to 2 female children) and educational assistance (for up to 2 children) are provided to support their family members during the time of distress or exigencies.
உதவித் தொகைகள் / Financial Assistance Details
| S.No வ.எண் |
Details of Assistance விவரங்கள் |
Amount தொகை (₹) |
|---|---|---|
| 1 |
Natural Death இயற்கை மரண இழப்பீட்டுத்தொகை (ஈமச்சடங்கு தொகை உட்பட) |
₹ 1,00,000/- |
| 2 |
Accidental Death விபத்து இறப்பு இழப்பீட்டுத் தொகை |
₹ 5,00,000/- |
| 3 |
Permanent Total Disability (Loss of ability to use both hands / feet / eyes) இரண்டு உறுப்பு இழப்பீட்டுத் தொகை |
₹ 2,50,000/- |
| 4 |
Permanent Partial Disability (Loss of ability to use either one hand / foot / eye) ஓர் உறுப்பு இழப்பீட்டுத் தொகை |
₹ 1,50,000/- |
| 5 |
Marriage Assistance (For up to two female children) திருமண உதவித்தொகை (இரண்டு பெண் குழந்தைக்கு மட்டும்) |
₹ 30,000/- (per child) |
| 6 |
Education Assistance (For up to two children) கல்வி உதவித்தொகை (இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்) |
₹ 25,000/- (per child) |
Note: Marriage assistance is for up to two female children only. Education assistance is for up to two children only.
குறிப்பு: திருமண உதவி இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டும். கல்வி உதவி இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்.